Yarl Forum
இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு...... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு...... (/showthread.php?tid=2974)

Pages: 1 2 3


இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு...... - Nanban - 10-08-2005

இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு

என் இனிய வணக்கங்கள்.....


- RaMa - 10-08-2005

வணக்கம் நண்பன் வாருங்கள்


- Thala - 10-08-2005

வாங்கோ நண்பா.......(ன்) வணக்கம்..


- sabi - 10-08-2005

வணக்கம் நண்பன் எப்படிச்சுகம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வியாசன் - 10-08-2005

வணக்கம் நண்பா வாருங்கள் ஏன்
சுணக்கம் நண்பா தாருங்கள் கருத்துக்களை


- அனிதா - 10-08-2005

வணக்கம் நண்பன் வாங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 10-08-2005

வணக்கம் நண்பா, நலமா
யாழ் களம் உங்களை வரவேற்கின்றது


- kirubakaran - 10-08-2005

வணக்கம் நண்பன் வாங்க.


- KULAKADDAN - 10-08-2005

வணக்கம் நண்பன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- வெண்ணிலா - 10-09-2005

வணக்கம் நண்பன்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ANUMANTHAN - 10-09-2005

வணக்கம்! வருக நண்பரே!
வரவு நல்வரவாகட்டும்!


- Mind-Reader - 10-09-2005

வணக்கம்


- sankeeth - 10-09-2005

நண்பனே எனதுயிர் நண்பனே.......

வணக்கம் வாங்கோ! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- yarlpaadi - 10-09-2005

வணக்கம்


- ப்ரியசகி - 10-09-2005

வணக்கம் நண்பன் வாங்கோ...


- ragavaa - 10-09-2005

வணக்கம் நண்பன்...


- Nanban - 10-09-2005

நண்பர்களின் வரவேற்பு மகிழ்சியூட்டுகிறது. மிக்க நன்றி நண்பர்களே.

இந்த அன்பும் பாசமும் தொடரட்டும்.

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி....


- தூயவன் - 10-09-2005

வணக்கம்


- Nanban - 10-09-2005

வணக்கம் - தூயவன்.

ஒரு சின்ன கவிதை கேட்கிறீங்களா?


எதிரெதிரே அமர்ந்து
ஒருவர் கண்ணுள் மற்றவர்
உற்று நோக்குவதல்ல

காதல்.


அருகருகே அமர்ந்து
தொலைதூரத்து இலக்கை
இணைந்து நோக்குவதே

காதல்....
ழூழூழூ

தூயவன் -

கொஞ்சம் நீளமாகத் தான்
எழுதுங்களேன்.
எழுதும் பொழுதே
இனிப்பாக இல்லை -
தமிழ்?

கோபிக்காதீர்கள் - சும்மாத் தான்....


- jeya - 10-09-2005

அன்பின் நண்பனுக்கு வணக்கம்...
யாழ் களத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்...