10-09-2005, 02:53 PM
[quote=Danklas]ஜோவ்வ் தூயவா லொள்ளா?? ஏனப்பா செந்தில் கவுண்டமணிட்ட கேக்கிற மாதிரியான கேள்விகளை கேக்கிறீங்க?? விட்டால் அடுத்த கேள்வியா ஓசமா பின்லேடனுக்கு எப்ப மிசேல் கிடைச்சது
ஐயா உங்களுக்கு பதில் தெரியாவிட்டால் தெரியாது எண்டு சொல்லுங்கோ! அதை விட்டிட்டு கவுண்டரையும், செந்திலையும் ஒப்பிடுகின்றள். ஆனாலும் நீங்கள் சொன்ன கேள்வியும் நல்லாத்தான் இருக்கு! ஒசாமாவுக்கு ஆயுதம் கொடுத்தது யார்? தெரிந்தவர்கள் சொல்லாம்.