10-09-2005, 11:43 AM
Mathan Wrote:ப்ரியசகி Wrote:அதுசரி மதன்..விஜயை நேரில பார்த்தீங்களா?hock:
ம், இதில் அதிர்ச்சியடையும் அளவிற்கு என்ன இருக்கின்றது ப்ரியசகி? நான் பார்த்த அளவில் விஜய் வார்த்தைகளை அளந்து அளந்து தான் பேசுவார். கொஞ்சம் ரிசர்வ் டைப். மனிதர்களால் சூழப்படுவதை அவ்வளவாக விரும்புவதில்லை, படத்தில் ஜாலி டைப்பாக நிறைய டயலாக் பேசுபவராக வருவார், ஆனால் நிஜத்தில் பேச்சு குறைவு, அதே சமயம் மக்கள் ஆதரவுள்ள நடிகர் என்று தலைகனம், பந்தாவுடன் நடந்து கொள்ளவும் இல்லை, மிக எளிமையானவர் என்று சொல்லலாம்.
இல்லை...விஜயை நேரில் கண்டது ஒரு லக் இல்லையா? நான் அப்படித்தான் நினைக்கிறேன். ஒரு கலைஞராக அவரை பார்க்கையில் அவரின் திறமைக்கு நான் ரசிகை. சோ, அவரை நேரில் காணுவதென்றல் ஒரு சந்தோசம் தான்.
ம்ம் நானும் அப்படித்தான் விஜயின் குனத்தைப்பற்றி கேள்விப்பட்டேன். அவரை கலைஞர் என்றதோடும்...நிஜத்தில் ஒரு வித்யாசமானவர் என்றதும் தான் எனக்கு அவர் மேல் ஒரு மதிப்பு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
....
..!


hock: