10-09-2005, 07:34 AM
MUGATHTHAR Wrote:ஐயையோ சின்னப்புவிடம் இருந்தது ஒண்டே ஒண்டுதான், அதையும் முருகன் சுட்டுக் கொண்டு போட்டாரா?vasisutha Wrote:முருகனுக்கு கோவணம் எப்படி கிடைத்தது?
அதுவா சின்னப்பு தோச்சு கொடியிலை போடக்கை முருகன் களவெடுத்திட்டுப் போனவர் என்ன கேள்வி கேக்கிறாங்கள்..
- Cloud - Lighting - Thander - Rain -

