11-16-2003, 04:17 PM
அடப்பாவி பரணி...
ஒரு நகைச்சுவை..
பண்டாவின் மகன் பள்ளிக்கூடத்தில் இருந்து ஓடிவந்து தனது அப்பாவிடம்...
"அப்பா இன்றைக்கு பள்ளிக்கூடத்தில் ரீச்சர் 1 இல் இருந்து 10 வரை சொல்லச் சொன்னார் எல்லாரும் 10 வரை மட்டும் சொன்னார்கள் நான் 20 வரை சொன்னேன்" என்றார்.
அதற்கு தந்தை " மகனே அதற்க்கு காரணம் நமது பண்டா பரம்பரைதான்" என்றார்.
மகன் திரும்பவும்
"அப்பா இன்றைக்கு ரீச்சர் ஏ பி சி டி கேட்டவ ஒருத்தரும் சொல்லேல்லை நான் மட்டும் ஏ யில் இருந்து இஸட் வரைக்கும் சொன்னேன்" என்றதும்
தந்தை மீண்டும்
"மகனே இதற்கு கரணம் நமது பண்டா பரம்பரையின் புத்திசாலித்தனம் தான்" என்றார்.
மறுபடியும் மகன் சொன்னான்.
"அப்பா இன்றைக்கு உடற்பயிற்ச்சிக்காக எல்லாருடைய உயரத்தையும் அளந்தார்கள் நான்தான் எல்லாரையும் விட உயரமாக இருந்தேன்" என்றான்
அதற்க்கு தந்தை " மகனே அதற்கு காரணம் உனக்கு இப்பொழுது 32 வயதாகிறது அதுதான் காரணம்" என்றார்.
நன்றி: சர்தாஜி ஜோக்

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>