10-09-2005, 02:29 AM
[quote]கலோ வாங்கோ வங்கோ சுபா
நீங்க வந்ததே தெரியேல்ல இதுக்க உடனேயே வந்திட்டியள்,இதுக்க ஒருத்தரும் பெண்கள் எழுதேல்ல எண்டுறியள் ஏன் நீங்க எழுதிருக்கிறியள்,வெண்ணிலா எழுதியிருக்கிறா
ஹலோ ஹலோ வாங்க நாரதரே. அக்கவியை நான் படித்தேன் தான். நாகரிகமற்ற சொற்களை கலைகண்களால் வர்ணனை செய்து வடித்திருக்கு. அதை பெண்மையை மதிக்காதவங்க ரசிக்கிறாங்க. பதில் எழுதியிருக்கிறாங்க. பெண்களும் எழுதி இருக்கிறாங்க என சொல்ல போறீங்க. அவங்க தாங்கள் பெண்கள் என்பதை மறந்து எழுதியிருக்கிறாங்க. அப்படியான கருத்தும் கவிதையும் இங்கு இக்களத்தில் தேவைதானா? அதுதான் சுபா சொன்னது போல யாருமே இக்கவி தலைப்பின் கீழ் கருத்தெழுத மறுக்கிறார்கள்.
ஆமா நான் எங்கு எழுதினேன் கவிபற்றி. நான் எனக்கும் நேரம் வித்தியாசமாகத்தான் தெரிகிறது என சொன்னேனே தவிர உங்கள் கவிதையை கலைக்கண்ணோடு ரசிக்கவும் இல்லை எங்கோ கருத்தெழுதிய பெண்கள் போல நான் பெண்மை என்பதை மறக்கவுமில்லை. :evil:
ஆமா நாரதரே நான் முன்பு கேட்டதுக்க் ஏன் இன்னும் எனக்கு புரிவது போல விளக்கம் சொல்லவில்லை.

----------