10-09-2005, 02:09 AM
வேதங்களில் முக்கியமாக போற்றப்படும் சரஸ்வதி யாகத்தைக் காப்பவள். அறிவுஇ ஞானம்இ தேஜஸ்இ வீரம்இ வெற்றி ஆகியவற்றை தருபவள். மதுரமான வாக்கைச் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும் "சுவாகா' என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதி வழிபாட்டால் இன்பம் ஏற்படும்.
சரஸ்வதி என்றால்...
கலைமகளின் மறுபெயர் சரஸ்வதி. "சரஸ்' என்றால் "பொய்கை' என்பது பொருள். "வதி' என்றால் "வாழ்பவள்' எனப்படும். சரஸ்வதி என்றால் "மனம் என்னும் பொய்கையில் வாழ்பவள்' என்பதும் பொருள்.
சரஸ்வதி என்றால்...
கலைமகளின் மறுபெயர் சரஸ்வதி. "சரஸ்' என்றால் "பொய்கை' என்பது பொருள். "வதி' என்றால் "வாழ்பவள்' எனப்படும். சரஸ்வதி என்றால் "மனம் என்னும் பொய்கையில் வாழ்பவள்' என்பதும் பொருள்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............