10-09-2005, 01:45 AM
sankeeth Wrote:மேற்கோள்:
ஆனா பின்னுக்கு வாற பரதேசியளும் எழும்பியொருக்காப் பாத்திட்டுத்தான் முடக்கால திரும்புவாங்கள். அந்தவீட்டுக்காரர் கொஞ்சநாள் பாத்திட்டு தன்ர பிள்ளையத்தான் உவங்கள் வேலிக்கு மேலால பாக்கிறாங்களெண்டு வேலிக்கு மேலால இன்னும் ரெண்டு மட்ட கிடுக வச்சு அடைச்சு விட்டார்.
மதில் வீடுகளும் ஒழுங்கைக்குளிருக்குத்தானே? அப்போ அவை யின்ற அப்பாக்கள் என்ன செய்வினம்?
அப்பாக்கள் இரண்டுகல்லை வைத்து உயத்தி கட்டி விடுவினம், இங்க ஜேர்மனியிலேயே சொந்த வீடு வாங்கினசனம் கல்லை வைத்து மதில உசத்துதுகள், கட்டுற ஆக்கள பிடித்தால் இங்கு தெரியும்தானே காசு எவ்வளவு போகுமென்று, அதால அவயளே கல்ல வாங்கி மதில உயத்துதுகள், இவ்வளத்துக்கும் அந்த வீட்டில தாயும் ஒரு கிளவியும்தான் பொம்பிளையள் என்று இருக்குதுகள்.
.
.
.

