10-08-2005, 08:21 PM
RaMa Wrote:கிருபாகரன் தேவராம் என்றால் என்ன திருப்பள்ளி எழுச்சி என்றால் எல்லாம் கடவுளுக்குத் தான்ரமா உங்கள் சந்தேகம் நியாயமானது தான். யாழில் ஏற்கனவே உறுப்பினராக உள்ள எனது நண்பர் ஒருவரின் அறிமுகத்தில், அவரது உதவியுடன் தான் கருத்துக்களை இது வரை எழுதிகொண்டிருக்கிறேன்.
ஆனால் வந்தவுடனே நல்ல மேற்கோள் காட்டி எல்லாம் எழுதுகின்றீர்கள். நாங்கள் நல்ல கஷ்டப்பட்டு விட்டோம் அது தான் கேட்டேன்
மேற்கோள் காட்டும் முறையையும் அவர் தான் சொல்லிதந்தார்.

