![]() |
|
புதிய உறுப்பினர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: புதிய உறுப்பினர் (/showthread.php?tid=2973) |
புதிய உறுப்பினர் - kirubakaran - 10-08-2005 வணக்கம் ,நான் கிருபாகரன். யாழ் களத்துக்கு புதியவன். என்னையும் வரவேற்பீர்களா - Thala - 10-08-2005 வாங்கோ கிருபாகரன் வணக்கம்.. - kirubakaran - 10-08-2005 நன்றி தல - sabi - 10-08-2005 வணக்கம் கிருபா வாங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 10-08-2005 வணக்கம் கிருபாகரன் வாங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kirubakaran - 10-08-2005 நன்றி சபி - Mathan - 10-08-2005 நிச்சயமாக வரவேற்போம், வாருங்கள் கிருபாகரன், உங்களை பற்றி சொல்லுங்களேன், - kirubakaran - 10-08-2005 நன்றி அனிதா - kirubakaran - 10-08-2005 மதன் நன்றி, நான் புலம்பெயர்ந்து தற்சமயம் பெல்ஜியதில் வசிக்கிறேன். என்ன மாதவனோட படம் போட்டிருக்கிறீங்க மதன். நேரில பாக்கவும் மாதவன் மாதிரி இருப்பீங்களா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- RaMa - 10-08-2005 வணக்கம் மதன் வாங்கோ - vasisutha - 10-08-2005 வணக்கம் வாருங்கள் கிருபாகரன்.. Quote:வணக்கம் மதன் வாங்கோ என்ன ரமா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kirubakaran - 10-08-2005 ரமா மதன் புதுசாவா வந்தார் :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 10-08-2005 kirubakaran Wrote:மதன் நன்றி, நான் புலம்பெயர்ந்து தற்சமயம் பெல்ஜியதில் வசிக்கிறேன். அறிமுகத்திற்கு நன்றி, சீ சீ அந்த படத்தை சும்மா போட்டிருக்கன், ஆளை விடுங்க, - suddykgirl - 10-08-2005 Mathan Wrote:வணக்கம் வாங்கோ!!!!!!!!!!!! தங்கள் வரவு நல்வரவாகட்டும்.kirubakaran Wrote:மதன் நன்றி, நான் புலம்பெயர்ந்து தற்சமயம் பெல்ஜியதில் வசிக்கிறேன். ஆமாம் மதன் அண்ணா சரியாக மாதவனை மாதிரித்தான்!!!!!!!!!!!!! - kirubakaran - 10-08-2005 Mathan Wrote:அறிமுகத்திற்கு நன்றி, சீ சீ அந்த படத்தை சும்மா போட்டிருக்கன், ஆளை விடுங்க,அப்படியா? :wink: அப்ப சரி மதன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kirubakaran - 10-08-2005 எப்ப எனக்கு கதவு திறப்பாங்க? நான் ஏதும் தேவாரம் பாடணுமா? - RaMa - 10-08-2005 ஐயோ.... மதனைக்கு கனகாலம் வணக்கம் சொல்லவில்லை... அது தான் சொன்னேன். இதுக்கு போய் .... - RaMa - 10-08-2005 வணக்கம் கிருபாகரன்... வாங்கோ மன்னிக்க வேண்டும் உங்கள் இடத்தில் வைத்துக் கொண்டு மதனுக்கு வணக்கம் சொன்னதிற்கு. அமாம் நீங்கள் அதிகாலையில் எழும்பி 3 தரம் திருப்பாள்ளி எழுச்சி பாடினால் தான் மற்றக் கதவுகள் திறக்கப்படும் - suddykgirl - 10-08-2005 கிருபா அண்ணா மதன் அண்ணாவுக்கு ஒரு தேவாரம் பாடிக் காட்டுங்கோ கதவைத் திறந்து விடுவார். ஏன் தெரியுமா கதவைப் பூட்டி வைத்திருக்கிறார் அவருக்கு நிறைய தங்கைமார் அதுதான் நீங்கள் குறை நினைக்காதீர்கள் - kirubakaran - 10-08-2005 Quote:கிருபா அண்ணா மதன் அண்ணாவுக்கு ஒரு தேவாரம் பாடிக் காட்டுங்கோ கதவைத் திறந்து விடுவார். Quote:வணக்கம் கிருபாகரன்... வாங்கோ மன்னிக்க வேண்டும் உங்கள் இடத்தில் வைத்துக் கொண்டு மதனுக்கு வணக்கம் சொன்னதிற்கு. அமாம் நீங்கள் அதிகாலையில் எழும்பி 3 தரம் திருப்பாள்ளி எழுச்சி பாடினால் தான் மற்றக் கதவுகள் திறக்கப்படும் நன்றி ரமா இப்பவாவது கண் தெளிவா தெரிஞ்சிருக்கே. சுட்டிபெண்ணே நன்றி. தேவாரமா திருப்பள்ளி எழுச்சியா பாடுவது நல்லம் எண்டு சுட்டி பெண்ணும் ரமாவும் சேர்ந்து பேசிட்டு சொல்லுங்க நான் செய்யிறேன் சரியா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|