10-08-2005, 08:16 PM
ஓம் மதன் நேரடியாக பூகம்பம் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட மாட்டா. ஆனால் ஆழிப்பேரலை ஆபத்து 2 க்குமே உண்டு.
இன்று நடந்தது இனி சுமத்திரா பகுதியில் புதிய அதிர்வுகள் நடுக்கங்களை உருவாக்கலாம். ஏற்கனவே ஒன்று அப்பகுதிகளில் எதிர்பார்க்கப்படுகிறது.