10-08-2005, 08:01 PM
Quote:கிருபா அண்ணா மதன் அண்ணாவுக்கு ஒரு தேவாரம் பாடிக் காட்டுங்கோ கதவைத் திறந்து விடுவார்.
ஏன் தெரியுமா கதவைப் பூட்டி வைத்திருக்கிறார் அவருக்கு நிறைய தங்கைமார் அதுதான் நீங்கள் குறை நினைக்காதீர்கள்
Quote:வணக்கம் கிருபாகரன்... வாங்கோ மன்னிக்க வேண்டும் உங்கள் இடத்தில் வைத்துக் கொண்டு மதனுக்கு வணக்கம் சொன்னதிற்கு. அமாம் நீங்கள் அதிகாலையில் எழும்பி 3 தரம் திருப்பாள்ளி எழுச்சி பாடினால் தான் மற்றக் கதவுகள் திறக்கப்படும்
நன்றி ரமா இப்பவாவது கண் தெளிவா தெரிஞ்சிருக்கே.
சுட்டிபெண்ணே நன்றி.
தேவாரமா திருப்பள்ளி எழுச்சியா பாடுவது நல்லம் எண்டு சுட்டி பெண்ணும் ரமாவும் சேர்ந்து பேசிட்டு சொல்லுங்க நான் செய்யிறேன் சரியா?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

