10-08-2005, 07:51 PM
வணக்கம் கிருபாகரன்... வாங்கோ மன்னிக்க வேண்டும் உங்கள் இடத்தில் வைத்துக் கொண்டு மதனுக்கு வணக்கம் சொன்னதிற்கு. அமாம் நீங்கள் அதிகாலையில் எழும்பி 3 தரம் திருப்பாள்ளி எழுச்சி பாடினால் தான் மற்றக் கதவுகள் திறக்கப்படும்

