11-16-2003, 03:47 PM
தணிக்கை அவர்களே கருத்துக்களத்தில்
எழுதுமுன் தமிழைப்படித்து விட்டு எழுதுங்கள் எழுதுவதில் தவறுகள் விடுவது
சகஜம் ஆனால் சொற்களில் தவறுவிடுவது
பாராதூரம் அகராதியை கையில் எடுத்துவிட்டு கருத்தை எழுதுங்கள்
உதாரணம்
வாள்த்துக்கள்
வாளும்
எழுதுமுன் தமிழைப்படித்து விட்டு எழுதுங்கள் எழுதுவதில் தவறுகள் விடுவது
சகஜம் ஆனால் சொற்களில் தவறுவிடுவது
பாராதூரம் அகராதியை கையில் எடுத்துவிட்டு கருத்தை எழுதுங்கள்
உதாரணம்
வாள்த்துக்கள்
வாளும்