11-16-2003, 03:39 PM
நான் 25 வருடங்களுக்கு முன்பு ;தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு போயிருந்தேன் இக்கூட்டம் அப்பொழுது தந்தைசெல்வாவை எதிர்த்து போட்டியிட்ட விபிக்கு
ஆதரவாக நடைபெற்றது இக்கூட்டத்தில் பேசிய விபி அவர்கள் ஒரு கதைசொன்னார் ஒருவர் அதிகாலை தபால்புகைவண்டி மூலம் சுன்னாகம் வந்தடைந்தவர் ரயிலை விட்டு இறங்கியவுடன் ஒடிப்போய் தடியொன்றை முறித்தார் பக்கத்தில் இருந்தவர்கள் கேட்டார்கள் ஏன் இந்தவேலியில்
இருந்த கிழுவம் தடியை முறிக்கிறீர்கள் அதற்கு அவர்சொன்னார் நேற்று
கொழும்பில் என்னை சிங்கள மக்கள் அடித்துவிட்டார்கள் இதற்காகத்தான்
நான் இங்கு வந்து இந்த தடியை முறித்து வைத்துள்ளேன்
இது போலதான் நாமும் எமது அரசியலும்