10-08-2005, 05:52 PM
Quote:எமது ஒழுங்கை வந்தவுடன் நல்ல விரைவாக சைக்கிளை மிதித்து விட்டு பின்னார் காலை தூக்கி பின் கரியரில் போட்டுக் கொண்டு ஒடுவது எல்லாம்.....
Quote:அது பிள்ளை நீங்களே..................
ஏனெண்டால் முந்தி உரும்பிராயிலை ஒரு பெம்பிளை ரவுடி இருக்கெண்டு எங்களை தனியப் போக விடமாட்டினம் அது தான் சொன்னன்.....
ஐயோ முகத்தார் அங்கிள். அந்த காலத்தில் அப்படி திரிந்தது நான் இல்லை எனது பாட்டி. உங்களுடைய காலத்துக்கு எனது அம்மாவே பிறந்திருப்பவோ தெரியாது......

