11-16-2003, 03:25 PM
நாங்கள் இங்கு அரசியல் பேசுவதால்தான் எமதுமக்கள்
இன்று கஸ்டத்துடன் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
இந்த அரசியல் பேசுபவர்களில்
எத்தனையோபேர் உதவிகேட்டால்
ஒடி ஒளிந்துவிடுவார்கள் நமது சுயநலனுக்காக நாங்கள் இங்கு அரசியல் பேசுகிறோம்
இன்று கஸ்டத்துடன் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
இந்த அரசியல் பேசுபவர்களில்
எத்தனையோபேர் உதவிகேட்டால்
ஒடி ஒளிந்துவிடுவார்கள் நமது சுயநலனுக்காக நாங்கள் இங்கு அரசியல் பேசுகிறோம்