10-08-2005, 05:05 PM
இவோன் Wrote://என்ன இது.. கவிதை என்று சொல்லி யாரோ புலம்பினது கொண்டு வந்து போட்ட மாதிரி இருக்கு.. //
ஹிஹிஹி...
எல்லாப் புலம்பலும் கவிதை எண்டு ஆகி வெகுகாலமாச்சே.....
அதுகளில சிலதுக்குப் பாராட்டு சிலதுக்கு எதிர்ப்பு.
கவிதையெண்டதுக்கு வரையறை எதுவுமில்லையெண்டதால ஆரும் எதுவும் எழுதலாம். அது கவிதையில்லை எண்டு ஆரும் சொல்ல முடியாது. இப்போதிருக்கும் நிலையில் அதுபேசும் பொருளைக்குறித்து கதைப்பதுதான் செய்யக்கூடிய ஒரேவழி.
இதே டி.சே, ஆனாவில பத்துச்சொல்லைத் தொடர்ச்சியா எழுதியிருந்தா சிலவேளை வாழ்த்தியிருப்பியள் போல.
ஹிஹிஹி...
அடடே அப்படியா.. எனக்கு இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும்.
சரி அந்த புலம்பலையும் கொஞ்சம் நாகரீகமா சொல்லச் சொல்லுறம் அவ்வளவுதான்.. :?
ம்ம் நீங்க சொல்லுறது சரிதான் சில கவிதைகளுக்கு பாரட்டு கிடைக்கும் நல்லவிதமாக எழுதினால்..!
சிலதுக்கு எதிர்ப்பு கிடைக்கும் இப்படியான கவிதையென்ற புலம்பல் எழுத்துக்களுக்கு... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

