10-08-2005, 03:04 PM
kurukaalapoovan Wrote:ஒவ்வொருவருடைய ரசனை, விருப்பு வெறுப்பு நம்பிக்கைக்கேற்ப கவிதையாக, கிறுக்கலாக, புலம்பலாக, உளறலாக அல்லது குப்பையாகக்கூட தெரியலாம்.
அவற்றை உங்கள் சொந்தக்கருத்தாக உணர்வாக வைப்பதோடு நிறுத்துங்கள். ஏன் மற்றவர்களை எடை போடும் கருத்துக்களை வைத்து பட்டம் சூட்டுகிறீர்கள் துரோகி விரோதி என்று?
அங்கே தானே அது தனிமனிதத் தாக்குதலாக மாறுது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?
என்ன குறுக்ஸ் கருத்து எழுதுங்கோ எண்டா Diversity பற்றி வகுப்பு எடுக்கிறீங்க......... உது நல்லால்ல சொல்லீட்டன்... 8)
::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?