10-08-2005, 02:41 PM
Quote:ஆனா பின்னுக்கு வாற பரதேசியளும் எழும்பியொருக்காப் பாத்திட்டுத்தான் முடக்கால திரும்புவாங்கள். அந்தவீட்டுக்காரர் கொஞ்சநாள் பாத்திட்டு தன்ர பிள்ளையத்தான் உவங்கள் வேலிக்கு மேலால பாக்கிறாங்களெண்டு வேலிக்கு மேலால இன்னும் ரெண்டு மட்ட கிடுக வச்சு அடைச்சு விட்டார்.
மதில் வீடுகளும் ஒழுங்கைக்குளிருக்குத்தானே? அப்போ அவை யின்ற அப்பாக்கள் என்ன செய்வினம்?

