10-08-2005, 02:18 PM
MUGATHTHAR Wrote:இந்த கடவுள்மாரை இரண்டு பெண்டாட்டியோடை காட்டுறதே நாங்கள் இரண்டை வைச்சிருக்கலாம் என்பதுக்குத்தான் கதைகளை எழுதுவதும் ஆம்பிளைகள்தானே ஆனா கஸ்டகாலம் எங்களுக்குத்தான் ஒண்டோடையே சமாளிக்கமுடியேலை இதுக்கை இரண்டு.......
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அங்கிள் என்ன..எப்ப பாரு ஒரே புலம்பலா இருக்கு. :roll: அதுதான் தெரியுதெல்லோ கஷ்டம் எண்டு..
அதுசரி...எல்லாரும் ரண்டு வைச்சிருக்காங்க..எண்ட பிள்ளையாருக்கு ஒரு..ஒரு..ஒரு பொண்டாட்டி கூட இல்லை..
எண்டாலும் உமா தேவியார் செய்தது மிகப்பெரிய பிழை..அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :evil: :evil: :evil: :evil:
..
....
..!
....
..!

