![]() |
|
சிவனும் முருகனும் ஒன்றா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: சிவனும் முருகனும் ஒன்றா? (/showthread.php?tid=3008) Pages:
1
2
|
சிவனும் முருகனும் ஒன்றா? - iruvizhi - 10-06-2005 சிவனும் முருகனும் ஒன்றா? - ANUMANTHAN - 10-06-2005 நீங்களும் உங்கள்தாயாரும் ஒன்றா? அதுபோலவே இதுவும் Re: சிவனும் முருகனும் ஒன்றா? - கீதா - 10-06-2005 iruvizhi Wrote:சிவனும் முருகனும் ஒன்றா? ஒன்று தானே ? முருகனின் அப்பா சிவபெருமான் தானே :roll: - Birundan - 10-07-2005 தேப்பனும், மோனும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 10-07-2005 :roll: :roll: ஏன் இப்படியொரு சந்தேகம்? இப்பகுதிக்குள் கருத்தெழுத வெளிக்கிட்டார்களேயென்றால் தாங்கமாட்டீங்கப்பா.
- RaMa - 10-07-2005 சிவனும் முருகனும் இரு வேறு மனிதர்கள் சீ கடவுள்கள் - ப்ரியசகி - 10-07-2005 ம்ம்ம்..ரண்டு பேரும் வேறு வேறு உருவம் கொண்ட கடவுள்கள்..ஆனால் கடவுள் ஒன்று தான்.. Re: சிவனும் முருகனும் ஒன்றா? - MUGATHTHAR - 10-08-2005 iruvizhi Wrote:சிவனும் முருகனும் ஒன்றா?எதை வைச்சுக் கேக்கிறீங்க.. ஒற்றுமை எண்டு பாத்தா பெம்பிளை விசயத்தில் இரண்டுபேருக்கும் இரண்டு பெண்டாட்டி வேறுபாடு---- அப்பாவும் பிள்ளையும் - வெண்ணிலா - 10-08-2005 சிவனுக்கு 2 பெண்டாட்டியா? யார் யார் தாத்தா? :?: - sOliyAn - 10-08-2005 பிதா சுதன் பரிசுத்த ஆவித் தத்துவம்தான் இங்கும். - MUGATHTHAR - 10-08-2005 vennila Wrote:சிவனுக்கு 2 பெண்டாட்டியா? யார் யார் தாத்தா? :?: என்னபிள்ளை என்னை சமயபாடமும் படிப்பிக்கச் சொல்லுவியள் போலக்கிடக்கு சிவன்ரை இடப்பக்கத்திலை உமாதேவி சிவன்ரை தலையிலை கங்காதேவி - வெண்ணிலா - 10-08-2005 MUGATHTHAR Wrote:vennila Wrote:சிவனுக்கு 2 பெண்டாட்டியா? யார் யார் தாத்தா? :?: ஓ தலையில் வைத்த கங்கையும் சிவனுக்கு பெண்டாட்டியாகிட்டாவோ? அல்லது சிவனுக்கு கங்கையை பெண்டாட்டியாக்கிவிட்டீங்களா நீங்கள்? காலமப்பா - MUGATHTHAR - 10-08-2005 இந்த கடவுள்மாரை இரண்டு பெண்டாட்டியோடை காட்டுறதே நாங்கள் இரண்டை வைச்சிருக்கலாம் என்பதுக்குத்தான் கதைகளை எழுதுவதும் ஆம்பிளைகள்தானே ஆனா கஸ்டகாலம் எங்களுக்குத்தான் ஒண்டோடையே சமாளிக்கமுடியேலை இதுக்கை இரண்டு....... - ப்ரியசகி - 10-08-2005 MUGATHTHAR Wrote:இந்த கடவுள்மாரை இரண்டு பெண்டாட்டியோடை காட்டுறதே நாங்கள் இரண்டை வைச்சிருக்கலாம் என்பதுக்குத்தான் கதைகளை எழுதுவதும் ஆம்பிளைகள்தானே ஆனா கஸ்டகாலம் எங்களுக்குத்தான் ஒண்டோடையே சமாளிக்கமுடியேலை இதுக்கை இரண்டு....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அங்கிள் என்ன..எப்ப பாரு ஒரே புலம்பலா இருக்கு. :roll: அதுதான் தெரியுதெல்லோ கஷ்டம் எண்டு.. அதுசரி...எல்லாரும் ரண்டு வைச்சிருக்காங்க..எண்ட பிள்ளையாருக்கு ஒரு..ஒரு..ஒரு பொண்டாட்டி கூட இல்லை.. எண்டாலும் உமா தேவியார் செய்தது மிகப்பெரிய பிழை..அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :evil: :evil: :evil: :evil:
- SUNDHAL - 10-08-2005 அதான்ப்பா பிள்ளையார் நிம்மதியா இருக்காற்... plzz அவர விட்டிடுங்க... - ப்ரியசகி - 10-08-2005 SUNDHAL Wrote:அதான்ப்பா பிள்ளையார் நிம்மதியா இருக்காற்... plzz அவர விட்டிடுங்க... அவர் நிம்மதியாக இல்லை..பாவம் எப்பவும் சந்தியில் இருந்து கொண்டு பெண் தேடுகிறாராம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- ANUMANTHAN - 10-08-2005 யார் சொன்னது? அவருக்கும் சக்தி.புத்தி என இரண்டுபேர் உண்டல்லவோ இது தெரியாதா? - sankeeth - 10-08-2005 பிள்ளையாருக்கு சத்தி புத்தி வல்லமை என்று மூன்று பெண்டாட்டி என்றல்லவோ நான் கேள்விப்பட்டேன். - ANUMANTHAN - 10-08-2005 பிள்ளையார் திரைப்படத்தில் இரண்டைதானே காட்டினார்கள், வல்லமையை மறைத்துப்பொட்டார்களே.......... சங்கீத்! நீங்கள் மூன்றபவதை எங்கே பார்த்தீர்கள்? சொன்னால் நானும் பார்க்கலாமே.. - vasisutha - 10-08-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |