10-08-2005, 12:58 PM
ம்.. அண்மைல ஒரு பிறந்தநாள் கொண்டாடினாங்களாம்.. 100 குடும்பங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து, அதில ஒரு அதிஷ்டசாலிக்கு ஸ்ரீலங்கா செல்ல விமானச் சீட்டு கொடுத்தாங்களாம்.. ஆக, இப்ப பிறந்தநாள் கொண்டாட்டம் விமானச் சீட்டளவுக்கு வளர்ந்திடுச்சு.
இடுப்பில ஏறி இருந்த குழந்தைய இப்போ அவங்க அவங்க வசதிக்கேற்றமாதிரி வண்டில்களில் வைச்சு உருட்டுறாங்க.. ஆகவே வசி... இதுவும் அவங்க அவங்க விருப்பத்தின் வெளிப்பாடுதானே?!
இடுப்பில ஏறி இருந்த குழந்தைய இப்போ அவங்க அவங்க வசதிக்கேற்றமாதிரி வண்டில்களில் வைச்சு உருட்டுறாங்க.. ஆகவே வசி... இதுவும் அவங்க அவங்க விருப்பத்தின் வெளிப்பாடுதானே?!
.