10-08-2005, 12:45 PM
MUGATHTHAR Wrote:vennila Wrote:சிவனுக்கு 2 பெண்டாட்டியா? யார் யார் தாத்தா? :?:
என்னபிள்ளை என்னை சமயபாடமும் படிப்பிக்கச் சொல்லுவியள் போலக்கிடக்கு
சிவன்ரை இடப்பக்கத்திலை உமாதேவி
சிவன்ரை தலையிலை கங்காதேவி
ஓ தலையில் வைத்த கங்கையும் சிவனுக்கு பெண்டாட்டியாகிட்டாவோ? அல்லது சிவனுக்கு கங்கையை பெண்டாட்டியாக்கிவிட்டீங்களா நீங்கள்? காலமப்பா
----------

