10-08-2005, 09:57 AM
Mathan Wrote:முந்தி வெள்ளை என்றவுடன் நடிக்க வந்திருக்கலாம். இப்போதும் அப்படித்தான் என்று சொல்ல முடியாது. விஜய், மாதவன், தனுஷ் எல்லாம் வெள்ளையா என்ன?
ஆகா மதன் நீங்க சொன்னத கேட்டா இவங்கள் உங்களோட சண்டைக்கு வந்திடுவாங்க. [அதான் விஜய், தனுஷ், மாதவன் எல்லாரும்]
மாதவன் கறுப்பா மதன் ?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

