10-08-2005, 08:39 AM
சுத்தம்... மற்றவரின் மனதை உங்கள் எண்ணப்படி அளவிட்ட முதல் ஆட்கள் உலகில் நீங்களும் அந்தக் கவிதை புனைந்தவருமே...!
நாங்களும் நண்பர்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்..உங்களைப் போல அந்த கவிதை என்று குப்பை கிறுக்கிய ஒரு நண்பனைக் கண்டதில்லை... வீதியில் போகும் பஸ்ஸில் ஏறும் பெண்ணிடம் தனது பார்வையை எண்ணங்களை இப்படி செலுத்தியவனை...கண்டதில்லை...! பகிடி விடுவார்கள்...சேட்டைகள் செய்வதில்லை... நண்பிகள் கூட அப்படித்தான்..! அவர்களும் பஸ்ஸில் ஏறும் ஆடவனிடம் எதையும் ரசித்ததாக சொன்னதில்லை...! ஐஸ்வரியா ராய் படத்தில் பிருந்தன் ரசித்தது...கவிதையில் அந்த ஆள் சொன்னதையே என்றதை நீங்களா கற்பனை பண்ணிக்கொண்டு...அதற்கு நிறுவலுக்கு ஒரு உதவாக் கவிதையை காட்டுறது..உங்கள் உங்கள் மன நிலையின் தன்மையையே காட்டுகிறது...! அது உங்களைப் பொறுத்தது...அதற்காக நாங்கள் முன்னர் சொன்னதுபோல...மற்றவர்களின் பார்வைகளும் உங்களைப் போன்றது என்ற அர்த்தம் அவசியமற்றது...! உங்களுக்கும் எங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு..! நீங்கள் வளர்ந்த வாழும் சூழல் பின்னணி...இப்படி பல...! எனவே உங்கள் வாதம் வெறும் எழுத்துக்கு மற்றவர்கள் மீது காழ்புணர்ச்சியைக் கொண்ட பயன்படலாம்..ஆனால் அதுவே மற்றவர்களின் நிஜம் என்ற நிறுவல் சுத்த முட்டாள் தனமானது...! அதையே அந்தக் குப்பையை கிறுக்கினவரும் செய்திருக்கிறார்..தன் பார்வைக்கு..அல்லது தன் சார்ந்தோரை மையமாக வைத்து கவிதை வரைந்துவிட்டு அதுவே சமூகம் என்று காட்டுவது...அபந்தமானது..! அப்படி பார்த்தால்...ஒரு கள்வனுக்காக சமூகத்தையே கள்வர்கள் என்றுவீர்கள் போல...ஒருவனுக்காக பாடசாலையில் உள்ள அனைவரையும் தண்டிக்க கேட்பீர்கள் போல...! நீங்களும் உங்கட வாதமும்...! உங்கள் பார்வைகள் சுத்தப்படுத்துக்கள்...ஐஸ்வரியா என்ன... பார்பதெல்லாம் அழகாகத்தான் தெரியும்...! காண்பதெல்லாம் காமமாகவே மற்றவருக்கும் தெரிய வேண்டும் என்பது வேடிக்கை மிக்கது..! அது உங்கள் பார்வையே சரி என்று நிறுவ முற்படுவதும் உங்கள் நிலையை நியாயப்படுத்துவதும் என்றதாக மட்டுமே பொருள் கொள்ளமுடியும்...! அது தனிநபர் விடயங்கள்....ஆனால் அதுவல்ல நிஜம் யாதார்த்தம்..அதுவே சமூக நிலை என்பது சுத்த விதண்டாவாதம்...!.உங்கள் போல உள்ளவர்களுக்கு அது யதார்த்தமாக இருக்கலாம்..அதுதான் சொன்னமே அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது என்று...பிருந்தனின் மனநிலையும் அந்தப் படத்தைப் போட்ட ரசிகையின் மன நிலையையும் நாங்கள் தவறாக நோக்கவில்லை...அதேபோல்...அந்தப் படத்தை தணிக்கை செய்ததும் தவறல்ல..காரணம்..உங்களைப் போன்றவர்களுக்கு...அது இப்படியும் தெரிகிறதே....அதற்காக தணிக்கை செய்திருக்கக் கூடும்...! பாவம் ஐஸ் அக்கா...அவாவை இப்படியும் பாக்கிறவை இருக்கினம் என்பது கவலையளிக்கிறது..! இந்தக் களம் வரும் வரை ஐஸ் அக்காவை இப்படி விமர்சித்த எவரையும் கண்டதில்லை...! இதுதான் அவரை கீழ்த்தரமாக விமர்சித்த முதலிடம்..எங்கள் பார்வையில்..! இதிலிருந்து உங்கள் சிலரின் மன நிலை என்ன என்பதை உலகம் கண்டு கொள்ளட்டும்...! அவரவர் தங்க சுய பார்வையால் கண்டு கொள்ளட்டும்...! உங்களுக்காக நாங்க நல்லவர்களாக நடிக்க வேண்டும் என்பதோ கெட்டவர்களாக வாழ்ந்தம் என்பதோ அவசியமில்லை..! நாங்கள் எங்களுக்காக எங்கள் சார்ந்தோருக்காக.. சார்ந்த சமூகத்தில் ஒரு நல்ல பிரஜையாகவே இருக்க விரும்புகின்றோம்...! அதற்காக தெளிவு இருக்கிறது..காட்டப்பட்டும் வருகிறது...! அதுபோதும்..! உங்கள் காழ்புணர்ச்சிகள் எங்களை எதுவும் செய்யப் போவதில்லை...அதனால் நாங்கள் தாழ்ந்தோ உயரவோ போவதும் இல்லை...! ஆனால் சமூகத்துக்கு தவரானதைக் காட்டி அதை சரியென நிறுவ முனைவதை எதிர்க்க எங்களுக்கு உரிமை உண்டு...அதை செய்வோம்..யாருக்கும் எவரின் பழிப்புக்கும் பட்டத்துக்கும் அஞ்சோம்...! அவை போலிகள் என்பது எங்களுக்குத்தான் தெரியும்...உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமும் இல்லை...! நீங்கள் பாய் சொன்னதுக்காக சக கள உறவாக பாய் பாய்..! :evil:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>