Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவீரர் நாள் உரை 2003
#22
எமது மண்ணிற்காக, எமது மக்களுக்காக, விடுதலை என்ற உண்ணத விழுமியத்திற்காக, தமது இன்னுயிரை ஈகம் செய்த எம முயிர் வீரர்களை நாம் நினைவு கொள்ளும் இன்றைய நாள் ஒரு புனித நாள். இந் நன்நாளில், எமது ஆன்மக் கதவுகளை அப்புனிதர்களுக்காகத் திறந்து கொள்வோம்.

....தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் பொறுத்த வரை சந்திரிக்கா ஒரு சமாதானப் பிரியை அல்ல.

...தமிழருக்கு கொடுமை இழைத்து வருவது சிங்கள-பௌத்த பேரினவாதமே தவிர, சந்திரிகா கூறுவது போல, ஆங்கிலக் காலனித்துவம கருத்துகலகம் அல்ல..

.....சமாதான வழியி0ல் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வு காண்பதற்கு எமது விடுதலை இயக்கம் தயாராக இருக்கின்றது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு எதிரானவர்கள் அல்லர். அதே வேளை நாம சமாதானப் பேச்சுக்கனில் பங்குபற்றத தயங்கவும் இல்லை. சமாதான வழிமூலம் கிட்டப்படும் தீர்வானது நியாயமானதாக, நீதியானதாக சமத்துவமானதாக, தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதாக அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம்.....

தமிழர் பிரச்சனையின் அடிப்படைகளை உணர்ந்து சமாதான வழியில் தமிழர்களுக்கு நீதி வழங்க சந்திரிகா அரசு முன்வருமா என்பது எமக்குச் சந்தேகமே....

.....காலமும் வரலாறும் எமது போரட்ட இலட்சியத்திற்கு நியாயம் வழங்கியே தீரும். அப்போது உலகமும் அதனை ஏற்றுக் கொள்ளும்.

2000 ம் ஆண்டின் மாவீரர் தின உரையின் சில பகுதிகள்.

....ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தீவில் சிங்கள இனவாதிகள் ஆட்சிபீடம் ஏறிய காலத்திலிருந்து தமிழர் நிலம் விழுங்கப்பட்டு வருகிறது. தமிழர் நிலத்தை அபகரித்து சிங்கள மயமாக்குவது ஒரு புறமும், தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து, அதன் வளங்கைள அழித்து, அங்கு வாழ்ந்த மக்களை அகதிகளாகுவது இன்னோரு புறமுமாக, எமது நிலத்தின் மீது கொடுமை நிகழ்ந்து வருகின்றது......

ஆண்டு தோறும் எனது மாவீரர் நினைவுரையில் நான் சமாதானத்தையும், சமாதான வழியிலான அரசியற் தீர்வையும் வலியுறுத்தத் தவறவில்லை. அதே வேளை, சமாதானவழியில் இனப்பிரச்சினைக்குத தீர்வு காண சிங்களப் பேரிகவாதம் தயாராக இல்லை என்பதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை......

…ஆட்பலம், ஆயத பலம், ஆன்ம பலம், மக்கள் பலம், என்ற ரீதியில் சகல பலத்தோடும் நாம் வலுப்பெற்று நின்ற போதும், நாம் சமாதானப் பாதையைக் கைவிடவில்லை. உயிரழிவையும் இரத்தக் களரியையும் தவிர்த்து, சமாதான வழியில், நாகரீகமான முறையில் தமிழரின் சிக்கலைத் தீர்க்கவே நாம் விரும்புகின்றோம்.

....நாம் நம்பிக்கையுடன் எமது இலட்சியப் பயணத்தைமத் தொடர்வோம்..

எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து நாம் நெஞ:சுறதியுடன் நிமிர்ந்து செல்வோம்.

நாம் ஒரே மக்கள் சக்தியாக, ஒன்றுபட்ட தேசமாக, ஒருமித்தெழுந்து, எமது இலட்சியப் பாதையில் விரைந்து செல்வோம்.

சாவினைத் தழுவிய எமது வீரர்களின் ஆன்மாவாக சுதந்திரம் எமக்காக காத்து நிற்கின்றது.

இத 1999 ம் ஆண்டு மாவீரர் தின உரையில் இருந்த சில பகுதிகள்.

ஊட்டி வளர்த்தவன் அடிவாங்கியது 2001ம் ஆண்டு செப். 11ம் திகதி அதற்கு முன்பிருந்தே சமாதானத்திற்கான சைகை தலைவரால் காட்டப்பட்டு விட்டது. அதற்கு ஆதாரமாகத் தான் மேலே மாவீரர் தின உரையின் சில பகுதிகளை மதிக்கு சுட்டிக் காட்டியுள்ளேன். கண்ணில் மட்டுமல்ல மண்டையிலம் கோளாரு.

அவர்கள் உலுக்கிச் சாதிச்சதால் தான் இன்று தலை நிமிர்ந்து நடக்கின்றோம். இன்னும் சிறிது உலுக்கியிலுந்தால் நினைத்தது நிறைவேறியிருக்கும். வல்லரசுகளின் வம்பல் பின் வாங்க வேண்டிய நிலை. காலம் செய்த கோலம்.

அன்புடன்
சீலன்
seelan
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 11-13-2003, 04:32 PM
[No subject] - by shanmuhi - 11-13-2003, 04:55 PM
[No subject] - by P.S.Seelan - 11-14-2003, 12:35 PM
[No subject] - by yarl - 11-14-2003, 01:05 PM
[No subject] - by Mathivathanan - 11-14-2003, 03:34 PM
[No subject] - by yarl - 11-14-2003, 03:50 PM
[No subject] - by தணிக்கை - 11-14-2003, 06:35 PM
[No subject] - by P.S.Seelan - 11-15-2003, 12:58 PM
[No subject] - by Mathivathanan - 11-15-2003, 06:34 PM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 10:47 AM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 10:58 AM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 11:20 AM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 11:30 AM
[No subject] - by yarl - 11-16-2003, 11:32 AM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 11:40 AM
[No subject] - by yarl - 11-16-2003, 11:47 AM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 11:59 AM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 12:04 PM
[No subject] - by P.S.Seelan - 11-16-2003, 12:33 PM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 12:46 PM
[No subject] - by P.S.Seelan - 11-16-2003, 12:56 PM
[No subject] - by yarl - 11-16-2003, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 01:10 PM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 01:33 PM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 01:39 PM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 01:48 PM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 01:57 PM
[No subject] - by தணிக்கை - 11-16-2003, 03:56 PM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 04:23 PM
[No subject] - by P.S.Seelan - 11-17-2003, 12:25 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)