10-08-2005, 08:13 AM
[quote=kuruvikal]
அப்புறம் உலகம் எப்படி ஐஸ்வரியாவை உலக அழகியாக்கியதோ...அதே வடிவத்தில் எல்லோரைப் போலவும் நாங்களும் காண்கிறோம்..!
மழையில் நனைந்தபடி
ஒரு பெண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில் மட்டும்
அணிந்துகொள்ளத் தொடங்குகின்றீர்கள்
அவசர அவசரமாக
உங்கள் கலாச்சார முகமூடிகளை
தெப்பலாகி
உள்ளாடைகள் தெரிய
பஸ்சினுள் ஏறுவது
தமிழ்க்கலாச்சாரமல்லவென
வெளியே முழங்கும் இடியைவிட
உரத்துக் குரல்கள்
எழும்பத் தொடங்குகின்றன
அவள்;
கோடையில் 'மட்டும்'
இப்படி மழையில் சிக்கியதால்
உள்ளாடைகள் தெரிகின்றன
எல்லாப் பருவங்களிலும் அல்ல
என்கின்றாள்
பாவமன்னிப்பு கேட்கும் நடுங்கும் குரலில்
முன்பு
பஸ் நெரிசலுள்
பிருஷ்டம் உரசி சேட்டை செய்து
அவளிடம் அடிவாங்கியவன்
உள்ளாடைகளுக்குள் முலைகள் தெரிகின்றதாவென
உற்றுப்பார்த்தபடி
இவள் வின்ரர் காலத்திலும்
இப்படித்தான் உடையணிபவளென்றபடி
அவளின் கடந்தகாலத்தை
ஒரு பத்திரிகையைப்போல வாசித்துக்காட்டுகின்றான்
அனைவருக்கும் முன்னும்
( இது யாழ் கள ஆரம்பத்தில் இருந்து நடந்து வருகிறது... களப் பொறுப்பாளர் தான் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இதை சமாளித்து வருகிறார்...உண்மையில் மோகன் அண்ணாதான் பாரட்டத்தக்கவர்...! காரணம்... சிங்களவர்களுக்கு தலைமை தாங்குவதும்... வெள்ளையர்களுக்கு தலைமை தாங்குவதும் இலகு...தமிழர்களுக்கு தலைமை தாங்குவது என்பது மிகச் சிரமமான காரியம்...!
குரிவியாரே,
நீர் ஐசுவர்யாவைப் பார்ப்பது அவரின் உடல் 'அழகை' ரசிப்பதற்கு.உமது பார்வை பற்றிய விளக்கத்தில் இருந்து அது தெரிகிறது.கவிதை என்ன சொல்லுகிறது.பெண்களின் உடல் அழகை மறைமுகமாக ரசிக்கும் இவர்கள் பெண்களைப் போகப் பொருளாகப் பார்த்துக் கொண்டே கனவான்களைப் போல் ,அவர்கள் என்ன உடை அணிய வெண்டும் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று.இந்த இரட்டை வேடத்தைத் தான் கவிதை யதார்த்தமாகக் படம் பிடித்துக் காட்டுகிறது.அதற்கு உமது சிறந்த விமர்சனம் அதை எழுதியவர் லூசு,எருமை என்பது.அதன் மூலம் நீர் சொல்ல வருவது ,யதார்த்ததை கவிதை ஆக்காதே ,உண்மைகளை இப்படிப் போட்டு உடைக்காதே என்பது.இது ஏன் உமக்கு இவ்வளவு சுடுகுது, உமது மனதிற்குத் தெரியும் நீர் எவ்வளவு கண்ணியமானவர் என்று ,அது கோவமா வந்து உமது நிதானத்தை இழக்கச் செய்து, நீரே உமது கருத்துக்களால் அம்பலப் படுத்திக் கொண்டுள்ளீர்.
எனது நோக்கம் சீர்திருத்தமும் ,சமூதய விழிப் புணர்வும் தான், நீர் அதை தனிப்பட்ட விரோதமாகக் காட்ட முனைந்து தோற்று ,இப்போது மோகனுக்கு ஐஸ் வைத்து அவராவது இதனை மூடி விட மாட்டாரா என்று புலம்புகிறீர். நீர் களத்தில் நன்றகவே அம்பலப் படுத்தப் பட்டுள்ளீர்.
உமது செப்படி வித்தைகளில் சிக்குண்டு சுய நினைவின்றி இருக்கும் சில குழந்தைகளுக்குச் சொல்லிக்கொள்வது, ஒருவர் நல்லவார தீயவரா என்பதைக் கணிப் பதற்கு அடிப்படை முதலில் அவர் உண்மை பேசுபவரா என்பதுவே.ஒருவர் யதார்த்ததை மறைத்து சோடனைகளாலும் சுய தம்பட்டத்தாலும் தன்னை கனவானாக சித்தரிக்கிறார் என்றால் அவர் உள் நோக்கத்துடன் செயற்படுகிறார் என்று அர்த்தம்.களைகள் அடயாளம் காட்டப் படுதலும் அதில் சிக்கக் கூடியவர்கள் எச்சரிக்கை செய்யப் படுவேண்டும் என்கின்ற எனது எண்ணம் சமுதாய விழிப் புணர்வின் பாற்பட்டது,அது தனி நபர் விரோதம் அல்ல.மேலும் இதே நபர் இங்கே விதைத்த வேறு நச்சுக் கருத்துக்களும் இங்கே இணைத்துப் பார்க்கப் பட வேண்டும்,இவர் நோக்கம் பற்றிய புரிதலுக்கு.இவர் பெண்கள் விழிப்புணர்வு அடய என சொல்லப்படும் கருத்துக்கள் தேவயற்றவை என்கிறார்,மேலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய வயது வித்தியாசம் குறந்தைது 10 வருடமாவது இருக்க வேண்டும் என்கிறார்.பொதுவாகவே வயதில் மிகவும் இழயவர்களை கட்டுப்படுத்துவது மிக இலகு,அவர்கள் எதனையும் உண்மை என்று மிக இலகுவில் நம்பி விடுவர்.பெண்கள் சுய சிந்த்னயாளர்களாக கருத்து தெரிவிக்கும் தருணங்களில் அவர்கள் மேல் விபச்சாரிகள் என்றும்,கலவி நாட்டம் மட்டுமே உள்ளவர்கள் என்று சொல்லியும் அவர்கள் சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பதை கட்டுப்படுத்தி உள்ளார்.
இந்தக் கருத்தாடலில் பல உண்மைகள் வெளிப் பட்டுள்ளன,இவற்றை வெளிக் கொணர்வதே எனது நோக்கம்,அதற்கு ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி.இத்துடன் இதனை முடித்துக் கொள்கிறேன்.சுபா நீங்க சொந்தப் பேரில வந்து எழுதுங்க,10 கருத்தோடேயே நல்லா தமிழ் எழுதுறீங்க.மேலும் வெண்ணிலாச் சுட்டி எமாற்றுபவர்கள் இருக்கு மட்டும் எமாற்றப் படுபவர்கள் இருப்பார்கள்.உலகில் கெட்டவர்களாகக் காட்டப் படுபவர்களே உங்களுக்கு பின் ஒரு காலத்தில் நல்லவர்களாகத் தெரியலாம்,சுய நினைவை இழக்காதீர்கள்.
அனைவருக்கும் வணக்கம் நன்றி.
குருவி உமது கடைசி புலம்பலையும் எழுதி வழக்கமான உமது சுய தம்பட்ட சிறின்பத்திற்கு தீனி போட்டுக்கொள்ளும்.Bye.. Bye.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->