10-08-2005, 05:50 AM
பிருந்தன் அண்ணா,
நீங்கள் எடுத்துப்போட்ட பதிவின்ர சரியான முழுச்சுட்டியையும் இணைச்சிருந்தா நல்லாயிருந்திருக்கும். தனிய புூராயம் எண்டு போடுறதவிட அது நல்லம். ஏனெண்டா அங்க ஒலிப்பதிவும் இருந்திச்சு. நான் போய்க்கேட்டுட்டு வாறன். எழுத்தில இருக்கிறதவிட அந்த ஒலிப்பதிவக் கேக்கிறது நல்லாயிருந்திச்சு.
அதால மூல இணைப்பின்ர முழுச்சுட்டியையும் தந்திருந்தா விரும்பிறவர்கள் அங்கயும்போய் பாத்து, கேட்டு சந்தோசப்பட்டிருக்கலாம்தானே?