11-16-2003, 12:37 PM
தலைப்பே அது தானே. வழிமாறி உங்களுடன் நாமும் வந்து விட்டோம். சரியான பாதைக்கு திருப்பி விடுகின்றார்;. நாங்கள் தயார் நீங்கள் தயாரா. சுப. தமிழ் போரில் மட்டுமல்ல அரசியலிலும் கூட கெட்டிக்காரர்தான். தலைமைத்துவம் அப்படி.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

