10-08-2005, 04:28 AM
மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளியிட்டு போனதில்லை
போ
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளியிட்டு போனதில்லை
போ
----------

