11-16-2003, 12:33 PM
யாரும் பழைய வெள்ளை வேட்டிகள் சொந்தமாக இருப்பாhகள். அது தான் இத்தனை கரிசனை. அந்த அரசியல் காவிகளினால் தான் இன்று தமிழனுக்கு இத்தனை கஸ்டம்.அன்று பேரினத்தின் குடுமியைப் பிடித்து உரிமைகள் கேட்டிருந்தால் இன்று இத்தனை அவலங்கள் தமிழீழத்தில் நடந்திருக்காது. கொழும்பு வீட்டையும், பாராளுமன்ற ஆசனத்தைக் காத்துக் கொள்வதற்காக இனத்தையே அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றவர்கள்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

