10-08-2005, 04:17 AM
பெரும்பாலும் இத்தளத்திலுள்ள நாம் அனைவரும் சைவசமயத்தை சேர்ந்தவர்கள். எனவே இக் கேள்வியைக் கேட்கின்றேன்
உங்களுக்கு தெரியும். முருகப்பெருமான் சூரன் போரின் போதே சூரனை வதைத்து சேவலும், மயிலும் கிடைக்கப் பெற்றார். அதற்கு நன்றியாக இந்திரன் தனது வளர்ப்பு மகளான தெய்வானையை மணம் செய்து வைத்ததாகக் கூறப்படுகின்றது.
இப்போது நான் கேட்கும் கேள்வி என்னவென்றால், குழந்தையாக முருகப்பெருமான் இருக்கும்போது மாம்பழப் பிரச்சனைக்காக மயிலேறி உலகத்தை சுற்றி வருகின்றார். எனவே இந்த மயில் எங்கிருந்து வந்தது?