10-08-2005, 02:59 AM
நாரதர்,
நீர் "கலையை நோக்கட்டும் கண்கள்" எண்டு தலைப்பைப் போட்டிருக்கலாம்.
ஸ்டாலின் ரஸ்ய ஸ்டாலினின் பெயரைக் கொச்சைப்படுத்துகிறார்:
இளைஞன் இளைஞர்களின் பெரைக் கொச்சைப்படுத்துகிறார்:
குழைக்காட்டான் தென்மராட்சி மக்களின் பெரைக் கொச்சைப்படுத்துகிறார்:
இவோன் கனடாவில் வாழும் இவோனின் பெரைக் கொச்சைப்படுத்துகிறார்:
நாரதர், அந்த நாரதரின்(சரஸ்வதி சபதத்தில் வந்த நாரதர்) பெயரைக் கொச்சைப்படுத்துகிறார். (ஆனால் குருவிகளின் பெரைக் கொச்சைப்படுத்துவதாக யாரும் சொல்ல முடியாது. ஏனென்றால் நிசமான குருவிகளுக்கு இவற்றை வாசிக்க முடியாது)
ஆகவே உங்கள் பெயர்களை மற்றவர்களைக் குறிக்காத விதத்தில் வைத்துக்கொள்ளவும். எடுத்துக்காட்டாக 'னாடைந', 'னழநதனமள', 'னநழகெனih' எண்டு வைத்துக்கொள்ளுங்கள்.
கவதையோ கட்டுரையோ எழுதும்போது இதுவரை யாரும் பாவிக்காத சொற்களைப்போடுங்கள். அப்படி எந்தச்சொல்லும் தமிழில் இல்லையாதலால் புதிதாக நீங்களே சொற்களை உருவாக்கி அதற்கு அடைப்புக்குறிக்குள் விளக்கத்தைக் கொடுத்துவிடுங்கள்.