10-08-2005, 01:33 AM
Mathan Wrote:இது ஒரு நல்ல கருத்து, அந்த அந்த இடத்தில அது அதுகளைக்கதைகிறதுதான் நல்லம் இல்லாட்டி எல்லா இடத்திலும் ஒரே கதையாத்தான் இருக்கும்.narathar Wrote:முழுசாப் போட்டா அல்லோ தூயா கலைக் கண்ணோட பாக்கலாம்.எதுக்கும் துணிச்சு போட்டியளே மிக்க நன்றி.
பிறகு கலாச்சாரக் காவலர்கள் பெட்டயளும் துடங்கிட்டாளவ எண்டப் போகினம்.ஏன் பெட்டயளுக்கு கலைக் கண் இல்லயோ ?
நாரதர், ஓரு தலைப்பில் ஏற்படும் பிரைச்சனை மேலும் மேலும் பல தலைப்புகளுக்கு பரவுவதை தவிர்ப்போம்.
.
.
.

