10-08-2005, 12:27 AM
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே- வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி
நடந்த இளம் தென்றலேஎ- வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
மே
மலரும் விழிவண்ணமே- வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி
நடந்த இளம் தென்றலேஎ- வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
மே
<b> .. .. !!</b>

