11-16-2003, 11:47 AM
அது சரி 58 ஆரம்பித்து வைத்தார்கள் .அதன் பின போட்ட புூமி புhசைதான் இந்தளவிற்கு அடிகோல் என்பது எந்த அரசியல் ஞான சுூனியத்திற்கும் புரியும்.
ஆரம்பித்தவர்களுக்கு முடிக்க தெரியவில்லை.
எவனொருவன் அடுத்த தலைமுறையைப்பற்றி சிந்திக்கிறானோ அவனே அந்த இனத்தின் தலைவனாகிறான்.
இதுவரை இருந்த தலைவர்கள் யாருமே இதுபற்றி சிந்தித்ததாக தெரியவில்லை.
தேசியத்தலைவர்தான் அந்த ஒரே தலைவர் என்றால் இப்போது உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.ஆனால் காலம் சொல்லும்