10-07-2005, 09:21 PM
stalin Wrote:நல்ல ஒரு கவிதையை இட்ட நாரதருக்கு வாழ்த்துக்கள்
ஜஸ்வராய் படத்தை கலை கண்ணோடு பார்க்க முடியுமெனில் ஏன்
டிஜெ சமூகத்தில் பார்த்த அவலத்தை தனக்கு ஏற்பட்ட தார்மீக கோபத்தை வெளிப்படுத்தி
ஒரு புதிய முறையில் கவிதை கலை வடிவமாக அமைத்து உறைக்க விட்டதில் டி ஜே மேலே கோபமா அல்லது அருமையான கவிதையை களத்துக்கு அறிமுக செய்து வைத்த நாரதர் மேல கோபமா
ஐஸ்வரியாவை உலகமே கலைக் கண்ணோடுதான் பாக்கிறது... உங்கள் போலில்லை...உலகம் அது தெளிவாக உங்கள் எல்லோரினதும் புரட்சிக்கருத்துகளின் தேவைக்கு அப்பால் அது முன்னேறி இருக்கிறது பல விடயங்களில்.....! தமிழர்கள் நீங்கள் எப்படியோ..நாம் அறியோம்..!
உங்கள் கவிதையில் உள்ளதை இன்றைய மாணவர்கள் வெறும் அனொட்டொமியாகப் பார்ப்பார்கள் படிப்பார்கள் அதிலையே விட்டிட்டு போவார்கள்......ஆனால் கேவலம் அதை எழுதியவர்களின் பார்வையும் அதனை குஷ்புக்கு படைத்து வழிபாடு செய்பவர்களின் பார்வையையும் அதைக்களத்தில் இட்டு சமூகப்புரட்சி யதார்த்தம் என்பவர்களின் பரிதாபகரமும் தான் சொல்லில் அடங்குதில்லை...! அந்தக் கவிதையை... குளக்காட்டான் ஏற்கனவே போட்டிருக்கிறார்.. நாரதர் என்ற பெயரில் உலா வருபவர் அதற்குள் பதிலும் எழுதி இருக்கிறார்..பிறகு எங்கையோ பிருந்தனுக்கு தரப்பட எங்கள் பதிலுக்குள் தன்னுடைய மூக்கை நுழைத்து அறுபட்டுக் கொண்டிருப்பதற்கு...ரஷ்சிய மக்களின் மதிப்புக்குரியவரின் பெயரில் வரும் நீங்கள் ஏன்...???! அவருக்கு உறவா நீங்கள்...எப்பவும் நாரதர் என்றவுடன் விழுந்தடித்து வருகிறீர்கள்..உங்களால் சுயமாக ஒரு விடயத்தை ஒட்டி பேச வராதோ...! முன்னர் கிருபன்ஸுடன் சேர்ந்து வந்தீர்கள்...அப்புறம் இளைஞனுடன் வந்தீர்கள்...இப்போ நாரதர்...ம்ம்ம்...உண்மை..அவர்கள் கொஞ்சம் மாறுபாடாக எழுகிறார்கள் அல்லது எழுதுவதை ஒட்டுகிறார்கள் அவர்களுக்கு தெரியும் மாறுபாடாக எழுதினால் மற்றவர்கள் கவனிப்பினம் என்பது...ஆனால் அவரவரின் சுயம்...அது அதிக காலம் அவர்களுடன் கூட இருந்தால் தான் தெரிய வரும்...! அதற்காக அவர்கள் எழுதியதற்கெல்லாம் வால் ஏனோ...???! நீங்கள் சுயமாக சிந்தியுங்கள் மக்கள் ஏற்கத்தக்க வடிவத்தில் சொல்லுங்கள்...அதைத்தான் லெனின் ஸ்ராலின் செய்தார்கள்...மக்கள் அருவருக்கத்தக்க வகையில்...கருத்துச் சொல்லி புரட்சியாளன் ஆக முடியாது...அல்லது புரட்சிக்கருத்து படைத்திட்டதாக ஆகாது.. அதுதான்.. யதார்த்தம்...! லெனின் எங்காவது பாலியல் சோசலிசம் பேசினவரா...இல்ல.. ஸ்ராலின் தனது கருத்துக்களில் விதைத்தவரா..???! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

