10-07-2005, 09:02 PM
குருவியாரே நீர் எவ்வளவு தான் அனுதாப அலயைத் தேட இந்த கருத்தாடலை தனி நபர் தூற்றலாக்கச் சித்தரிக்க முயன்றாலும், நான் இது வரை எழுதிய எந்தக் கருத்துக்குமே பதிற் கருத்தாடலை முன் வைக்கவில்லை.உமது வழக்கமான கருத்தாடல் தூற்றல் பாணியயே பின் பற்றுகிறீர்.உமது நிலைக்கு கீழிறங்காமல் அவற்றைப் புறந்தள்ளி விட்டு,பின் வரும் கேள்விகளுக்கு விடை பகர்வீர்.
நீர் ஐஸ்வர்யாவிடம் காண்கின்ற கலை என்ன ,என்பதை முதலில் விளக்கவும்?அது ஏன் மற்றவர்களிடம் இல்லை என்பதையும் விளக்கவும். நீர் கண்டு குதூகலித்த அந்தப் படத்தில் எவ்வாறு அந்தக் கலை மிழிர்ந்ததையும் விளக்கவும்.இதை நீர் விளக்கினீர் என்றால் ,மிகுதி எல்லாருக்கும் தானா விளங்கும்.
ஆனால் நீர் அதைச் செய்யப் போவதில்லை.மீண்டும் தனி நபர் தூற்றலிலும் கருத்துத் திருபுகளிலும் ஈடுபட்டு எப்படி யாவது இந்தத் கருத்தாடலை மூடிவிடுவது அல்லது தடை செய்வது தான் உமது நோக்கம்.உமது நேர்மை அவ்வளவு தான்.இது சில குழந்தைகளுக்கு இப்ப புரியாட்டிலும் பிறகு ஒரு நாளைக்குப் புரியும் .