11-16-2003, 11:40 AM
<!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin-->பழைய அரசியல்வாதிகள் காவு கொடுக்கவில்லை என்பதே முழுப்புூசனிக்காய் மதி..
புலிகளை விமர்சிப்பவர்களை என்னால் காதுகொடுத்துக்கேட்கமுடியும் .ஆனால் பழைய அரசியல்வாதிகள் காவு கொடுக்கவில்லை என்பது
உங்கள் விமர்சனங்களையே சந்தேகிக்க வைக்கிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
யாழ் எனக்குத் தெரிந்தவரை காவு கொடுக்கவில்லை.. அவர்களது போராட்டம் ஒரு உயிரும் காவுகொடுக்காமல் பூரண வெற்றியீட்டியது சரித்திரம்.

Truth 'll prevail