10-07-2005, 08:02 PM
narathar Wrote:குருவியாரே களம் என்பது கருத்துக்குப் பதில் கருத்திட.
நீங்க எழுதின கருத்துக்குப் பதில் கவிதையில இருந்திச்சு போட்டன்.மிச்சம் வாசிக்கிறவை தீர்மானிக்கட்டும் எது குப்பை என்று.
Senthamarai Wrote:முன்பு இன்னொரு பகுதியில் எழுதப்பட்டது.
.....................................................................................
எழுதப்பட்டது: செவ்வாய் புரட்டாதி 27, 2005 5:07 pm Post subject:
--------------------------------------------------------------------------------
பஸ்சில் பயணிக்கும்
இருள்பிரியா விடிகாலையில்
பொழியத்தொடங்கும் மழையில்
காளான்களைப்போல
வாழ்வின் அழகிய கணங்கள்
முளைக்கத் தொடங்கலாம்
மழையில் நனைந்தபடி
ஒரு பெண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில் மட்டும்
அணிந்துகொள்ளத் தொடங்குகின்றீர்கள்
அவசர அவசரமாக
உங்கள் கலாச்சார முகமூடிகளை.......
http://djthamilan.blogspot.com/2005/09/blo...7846371933.html
உங்கள் பார்வைக்கு
இதை வரைந்தவர் DJ தமிழன்.
சில வரிகளை நீக்கியுள்ளேன். இணைப்பில் சென்று
முழுமையான கவிதையை படிக்கலாம். -இராவணன்
..........................................................................
:roll: :wink: :roll: :wink: :roll: :wink:
சரி... இவ்வளவும் கதைக்கிறியள்...அதில கலை எண்டது எதை...கண்கள் எண்டது எதை...??? அதைச் சொன்னாத்தான் உங்களுக்குள் உதித்த குறித்த கருத்துக் காட்டிய யதார்த்தம் நமக்குப் புரியும்...ஏன்னா எங்களுக்கு உள்ளது வேற...உங்களுக்க உள்ளது வேற....சோ..பார்வைகள் மட்டுமல்ல அடிப்படை எண்ணங்களே வித்தியாசம்...எனவே உங்க பார்வைப்படி எங்கள் கருத்துக்கு உங்கள் வெட்டி ஒட்டல் தப்பு...! அதைச் சொல்ல நிராகரிக்க எதிர்க்க... குறித்த வடிவத்தில் கருத்தை வைச்ச எங்களுக்கு உரிமை உண்டு...அதற்காக எவரின் ஆதரவும் தேவையில்லை...!
இது குஷ்பு விவாகரமல்ல...கண்ணீர் விடவும் அறிக்கை விடவும் மல்லுக்கட்டவும்... இது எங்கள் சொந்தக் கருத்துக்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்ட நிகழ்வு..! நாளைக்கு இன்னொருவரின் ஆக்கத்தையும் திருடிப்போட்டு...அதிலும் தமிழ்தான் இருக்கு...அப்படித்தான் நானும் சிந்திச்சன் எழுதினன்..அது எனது ஆக்கமும் தான் எண்டுவியள்...பிறகு அதுவே யதார்த்தம் என்ற ஒரு படையணியும் நகர்த்துவியள்...! உங்களைப் போல...எத்தினையோ...கேசுகள் கண்டுதான் வந்திருக்கம்...இப்ப கேட்ட கேள்விக்குப் பதில் தெரிஞ்சா சொல்லுறது...இல்லை கம்முண்ணு இருக்கிறது...!
வேடிக்கை என்னவென்றால்...குறித்த கவிதையில் ஒரு பகுதி களத்தில் இன்னோர் இடத்தில் தணிக்கையாக...இங்கு அதுவே யதார்த்தம் உண்மை என்று விமர்சனமும் ஆகுது...என்னமா களம் நகருது...! இதிலையே தெரியுது உங்கள் நிலைகள்.. நீங்கள் எவருமே தெளிவாக இல்லை...உங்கள் உங்கள் சொந்தக் கருத்திலையே..! இக்களத்தில் தணிக்கைக்குரிய விடயம் உங்க கவிதையில் இருப்பது ஏற்கப்பட்டாயிற்று...குறித்த பகுதிகளில் ஒன்று இழுத்துப் பூட்டப்பட்டும் ஆயிற்று...என்னமா கருத்துச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்குது...! இதுக்குப் பிறகும்...ஏதோ காழ்புணர்ச்சியில் பேச வேண்டும் என்பதற்கும் எங்கள் கருத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கும் பேசுகிறீர்கள் என்பது சின்னக் குழந்தைக்கும் புரியும்...அதுக்கு உண்மையும் விளங்கும்...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

