11-16-2003, 11:34 AM
சேது கருத்தால் மோதலாமே...
கணேஸ்
உங்கள் கருத்துப்படிபார்த்தால் வன்னியிலிருப்பவர்கள் கூட அரசியல் பேசமுடியாது. தமிழ் மக்கள் யாழிலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்தார்களே..
இடப்பெயர்வும் புலம்பெயர்தலும் இயற்கை.அதற்காக நாம் கருத்துக்கூறமுடியாமலிருக்கமுடியாது.