10-07-2005, 06:20 PM
kuruvikal Wrote:ஒன்று சொல்லுறன் குருவி கேட்டு கொள்ளுங்கோ...முகம் தெரியா உங்களை நான் ஏன் எனிமியாக கருத வோண்டும்.....உங்களுடைய கருத்துக்கு எதிராக கருத்து எழுவதனால் எனிமியாக கருத்துக்கொள்ளலாமா.... உங்கள் கருத்து என்னுடன் ஒத்து போகவிடின் எதிராக எழுதியே தீருவேன்...அதனால் மனிததன்மையற்றவனாயிடுவனா...களத்தை விட்டு புறம்பானவிடயத்தில் எனது ஈடுபாடு பற்றி உங்களுக்கு என்ன தெரியும் மனிதனோ இல்லேயா என்று தெரிய...அது சரி நீர் பறவை தானே...sinnakuddy Wrote:ஒரு மனித நேயத்தின் பால் சமுதாயத்தை பார்த்து அங்கும் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் மேலாதிக்க தன்மை இதற்கெதிராக குரல் கொடுக்கும் போது... ஒருவர் தனது தன்னுடய விருப்பு வெறுப்புகள் ஏற்ற வகையில் சமுதாயம் இருக்கவேண்டும் அந்த இருப்புகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ அச்சத்தில் வரும் வார்த்தைகள் இவை...இவர்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலென்ன மாற்றங்கள் இயங்கியில் ரீதியல் நடந்து கொண்டேஇருக்கும்..... மாற்றங்களை கூறும் போது வராலற்றில் இதற்கெதிராக கிளம்பியவர்களை காலம் புறக்கணித்து தான் இருக்கிறது
எனக்கு யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியமில்லை சிலரைப்போல half ticketகளை சுற்றி வரவைத்து கவிதை பாடி ஓராட்டிய அநுபவமில்லை..களத்தில் மட்டுமன்றி எங்கு சென்றாலும் மனித நேயத்திற்காக எனது குரல் எப்பவும் இருக்கும்
ஆமாம் அரை ரிக்கட்டுக்கள் என்றாலும் மனிதர்களாகப் பழகுதுகள் ஒரு பொது இடத்தில்...இது ஜால்ரா போடாட்டி...எனிமியா பாக்கிற உங்கள் போன்றோர் மனிதர்களோ என்பதே பெரிய கேள்வி..அதுக்க மனித நேயத்துக்கு உழைப்பினமாம்..உழைப்பியள் தொப்பி தையுங்கோ..! :twisted:
குருவியண்ணா உங்கள் கவிதை so sweet என்றால் மட்டும் தானா..உமது பாஷையில்.மனிதநேயத்துக்குரிய தகுதி
குருவி மோனை.... சின்னக்குட்டி வயது போனாலும் ..சின்னக்குட்டி இப்பவும் சிங்கன்டா... அவனுக்கு தொப்பி தைக்கவும் தேவையுமில்லை..தொப்பி யாரும் போட முடியாது.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :twisted:


