11-16-2003, 11:32 AM
பழைய அரசியல்வாதிகள் காவு கொடுக்கவில்லை என்பதே முழுப்புூசனிக்காய் மதி..
புலிகளை விமர்சிப்பவர்களை என்னால் காதுகொடுத்துக்கேட்கமுடியும் .ஆனால் பழைய அரசியல்வாதிகள் காவு கொடுக்கவில்லை என்பது
உங்கள் விமர்சனங்களையே சந்தேகிக்க வைக்கிறது.