10-07-2005, 05:07 PM
narathar Wrote:ம்ம் தமிழில இருக்கிற வார்த்தைகள் எல்லாம் உங்கட சொந்தம் எண்டா நாங்க என்னத்தில களத்தில எழுதுறது? நீங்க ரோட்டில அலயிறீங்கிளா ,தூங்கிறீங்களா என்பது பிரச்சினை இல்லை,கள நிர்வாகமும் உங்கட நினைப்புக் கேற்ற மாதிரி கருத்துத் தடயப் பாவிக்கவேணும் என்று நினைக்கிறதில தெரியுது உங்கட கருத்தாடும் திறனும் நேர்மையும்.
உங்களால் சுயமா சிந்திச்சு ஒரு தலைப்புத்தேட முடியல்ல மற்றவையின்ர ஆக்கங்களையும் கருத்துக்களையும் களவெடுக்கும் நீங்கள் சமூகத்தை சீர்திருத்த எந்தத் தகுதியும் அற்றவர்கள் என்பதே மெய்...! அதை நீங்கள் ஏற்க வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பல்ல...உங்கள் கருத்துக்கள் சமூகத்தைச் சென்றடையும் தகுதிக்கு அப்பாற் பட்டவை என்பதையே சொல்லலாம்..! கத்திட்டுப் போங்கோ..அதுக்குத்தானே வந்தியள் இங்க...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

