10-07-2005, 04:26 PM
narathar Wrote:முழுசாப் போட்டா அல்லோ தூயா கலைக் கண்ணோட பாக்கலாம்.எதுக்கும் துணிச்சு போட்டியளே மிக்க நன்றி.
பிறகு கலாச்சாரக் காவலர்கள் பெட்டயளும் துடங்கிட்டாளவ எண்டப் போகினம்.ஏன் பெட்டயளுக்கு கலைக் கண் இல்லயோ ?
நாரதர், ஓரு தலைப்பில் ஏற்படும் பிரைச்சனை மேலும் மேலும் பல தலைப்புகளுக்கு பரவுவதை தவிர்ப்போம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

