10-07-2005, 03:45 PM
narathar Wrote:முழுசாப் போட்டா அல்லோ தூயா கலைக் கண்ணோட பாக்கலாம்.எதுக்கும் துணிச்சு போட்டியளே மிக்க நன்றி.அவங்களும் மனிசர் தானே.. அவங்களுக்கு ஆசாபாசாங்கள் இருக்காதுங்களா.... <!--emo&
பிறகு கலாச்சாரக் காவலர்கள் பெட்டயளும் துடங்கிட்டாளவ எண்டப் போகினம்.ஏன் பெட்டயளுக்கு கலைக் கண் இல்லயோ ?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

