10-07-2005, 03:08 PM
ஒரு மனித நேயத்தின் பால் சமுதாயத்தை பார்த்து அங்கும் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் மேலாதிக்க தன்மை இதற்கெதிராக குரல் கொடுக்கும் போது... ஒருவர் தனது தன்னுடய விருப்பு வெறுப்புகள் ஏற்ற வகையில் சமுதாயம் இருக்கவேண்டும் அந்த இருப்புகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ அச்சத்தில் வரும் வார்த்தைகள் இவை...இவர்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலென்ன மாற்றங்கள் இயங்கியில் ரீதியல் நடந்து கொண்டேஇருக்கும்..... மாற்றங்களை கூறும் போது வராலற்றில் இதற்கெதிராக கிளம்பியவர்களை காலம் புறக்கணித்து தான் இருக்கிறது
எனக்கு யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியமில்லை சிலரைப்போல half ticketகளை சுற்றி வரவைத்து கவிதை பாடி ஓராட்டிய அநுபவமில்லை..களத்தில் மட்டுமன்றி எங்கு சென்றாலும் மனித நேயத்திற்காக எனது குரல் எப்பவும் இருக்கும்