10-07-2005, 02:36 PM
ம்ம் தமிழில இருக்கிற வார்த்தைகள் எல்லாம் உங்கட சொந்தம் எண்டா நாங்க என்னத்தில களத்தில எழுதுறது? நீங்க ரோட்டில அலயிறீங்கிளா ,தூங்கிறீங்களா என்பது பிரச்சினை இல்லை,கள நிர்வாகமும் உங்கட நினைப்புக் கேற்ற மாதிரி கருத்துத் தடயப் பாவிக்கவேணும் என்று நினைக்கிறதில தெரியுது உங்கட கருத்தாடும் திறனும் நேர்மையும்.

