10-07-2005, 02:09 PM
Quote:பெரும்பாலும் எல்லா நிறுவனங்களும் சோதனைப்பதிப்பைதான் இலவசமாக விடுகின்றன. அவை சிலநாட்களின்பின் இயங்காமல் விட்டுவிடும். அவற்றை நீங்கள் பணம்கொடுத்து பதிவுசெய்தால் தொடர்ந்து இயங்கும்.
ம்ம்ம் எல்லாம் சோதனைப்பதிவாத்தான் இருக்கு ..

